ஒஸ்கர் 2017-க்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல்

ஒஸ்கர் 2017-க்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் வெளியாகியுள்ளது. 2017-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தேர்வாகியுள்ள படங்களில் வெற்றிபெற்ற படம் மற்றும் கலைஞர்களை வரும் பிப்ரவரி 26-ந் திகதி அறிவிக்கவுள்ளனர். தற்போது தேர்வாகியுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் கீழே வருமாறு:- சிறந்த சினிமா (Best picture) அரைவல் (Arrival) பென்சஸ் (Fences) ஹாக்சாவ் ரிட்ஜ் (Hacksaw Ridge) … Continue reading ஒஸ்கர் 2017-க்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல்